புதிய அதிபர்களுக்கான முன் பயிற்ச்சிக் கடிதம்

அதிபர் சேவை III ற்கு புதிதாக உள்வாங்கப்படவுள்ளவர்களுக்கான சேவை முன்பயிற்சிக்கான அழைப்பு கடிதம் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---