#அரச வர்த்தமானி பதவி வெற்றிடங்கள் (04.10.2019) - GOVERNMENT GAZETTE


#அரச வர்த்தமானி - GOVERNMENT GAZETTE

(04.10.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து பதவி வெற்றிடங்களும் ஒரே பார்வையில்....

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

   i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி -        மாத்தளை - மாவட்டம்

   ii. முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம

02. விவசாயத் திணைக்களம்

விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான 1 1/2 வருட தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு (NVQ
மட்டம் - 05 ) மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2019 நவெம்பர்