கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

“இலங்கையின் பல பகுதிகளிற்கும் சென்றிருக்கிறேன்.ஆனால், நூலகத்திற்கு வெளியில் செருப்பை கழற்றிவிட்டு செல்லும் நூலகங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமே உள்ளது.கல்வியையும், வாசிப்பையும் உயிராக நேசிப்பதாலேயே யாழ்
மக்கள் அப்படி செய்கிறார்கள்.”
யாழ் நாலகம் எரிக்கப்பட்போது, இவர்கள் எங்கு சென்றார்கள்? அன்று பேசா மௌனிகளாக இருந்து விட்டு இப்போது .......................


--- Advertisment ---