மொரட்டுவையில் வெடிகுண்டு − வெடிக்க வைக்கப்பட்டுள்ளன

மொரட்வை பகுதியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


--- Advertisment ---