அக்கரைப்பற்று #Rainbow College -சர்வதேச சிறுவர் தின நிகழ்வு


அக்கரைப்பற்று Rainbow College ஆதரவில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று அய்னா கார்டன் முன்றலில் இடம் பெற்றது.


அக்கரைப்பறறு தமிழ் மற்றும முஸ்லிம பிரதேச முன் பள்ளிச் சிறார்களின் கலை கலாச்சார அம்சங்கள் இங்கு இன்று மாலை முதல் இரவு 8 மணி வரை அரங்கேற்றப்பட்டன.