ஆட்சேபனைகளை நிராகரித்தது தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு தொடர்பில் தெரிவிக்கப்பட்ட இரண்டு ஆட்சேபனைகளை நிராகரித்தது தேர்தல் ஆணைக்குழு. ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரங்களை கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். via
#PressPollSL #PressPoll19


Advertisement