சட்டத்தரணி ஜெனிரின் தந்தை கத்தாரில் காலமானார்




#இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்.
அட்டாளைச்சேனை, 05.ஆம் பிரிவைச் சேர்ந்த A. B. அப்துல் மஜீத் ( மவ்லவி ) அவர்கள் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை, கத்தார் றுமைலா வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர், அம்பாரை நீதிமன்ற முதலியார் ஜெசீல்,அக்கரைப்பற்று நீதிமன்ற முன்னாள் உத்தியோகத்தர் ்ஜெசீல், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்  சட்டததரணி ்ஜெனீர ஆகியோரின் தந்தையுமாவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.