SLAS பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்


SLAS பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் விண்ணப்ப படிவங்களை நிரப்பும்போது ஏற்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகா அவர்களுக்கான கடிதங்கள் அவர்கள் விட்ட தவறுகள் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டவாறு விடப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்யுமாறு அதில் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொலைநகல் அனுப்புமாறு வேண்டப்படுகின்றீர்கள். அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளைக்கு (வேறு) நேரடியாக சென்று அதனை கோரலாம்.