பிரதமர் ரணில் தலைமையில் விசேட அமைச்சரவைச் சந்திப்பு




இன்று மாலை பிரதமர் ரணில் தலைமையில் விசேட அமைச்சரைவச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பதவி விலகலாம் என்றும் புதிய அமைச்சரவையையும், அரசாங்கத்தையும் அமைக்குமாறு வெற்றி பெற்ற  ஜனாதிபதி வேட்பாளரைக் கோர முடியுமெனவும் எதிர்பாரக்கப் படுகின்றது.