தமிழ்த் தேசிய அரசியலின் அஸ்தமனமா?




#கரிகாலன்.
2005-சிங்களதேசத்திற்கான ஜனாதிபதி தேர்தல்-தமிழ்மக்கள் வாக்களிக்கத்தேவையில்லை-விடுதலைப்புலிகள் அறிவிப்பு-மகிந்த வெற்றி-2009 இனப்படுகொலை்

2010 இல் யுத்த வெற்றியை விதைத்து வெற்றிக் கொடி கட்டினார் மஹிந்த.

2019-யாழ்.பல்கலை மாணவர் பேரவை 5தமிழ்தேசியக்கட்சிகளை இணைத்து 13 அம்சக்கோரிக்கைகள் முன்வைப்பு-கோத்தபாய வெற்றி-தமிழ்த்தேசிய அரசியலின் அஸ்தமனம் ஆரம்பம்