அதுரலிய ரத்ன தேரோவின் வேண்டுதலின் பேரில், கொலையாளிக்கு பொது மன்னிப்பு

அதுரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் #Royal Park குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரவித்துள்ளார்.

3 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.Advertisement