லிந்துலை பிரதேச சபைத் தவிசாளர் கைது



கள்ள வாக்கு சீட்டுகள் 250 உடன் லிந்துலை பிர தேச சபை பிரதித் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.