ஜனாஸா அறிவித்தல்
************************** ***
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது அர்ஷாத் (29 வயது) அவர்கள் இன்று (13) புதன்கிழமை கட்டார்-ஹமத் வைத்தியசாலையில் வபாத்தானார்.
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
வல்ல அழ்ழாஹ் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக!
தகவல்: மௌலவி பஹ்ஜான் (அப்பாஸி)
**************************

Post a Comment
Post a Comment