நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு யாழில்

-யாழ். நிருபர் ரமணன்-
உலக வாழ் இஸ்லாமிய அன்பர்கள் இன்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினை கொண்டாடும் முகமாக இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசலுகளிலும் விசேட துவாப்பிராத்தணைகள் இடம்பெற்றன.

இதற்கு இணைவாக யாழ் பெரிய முகாதீன் பள்ளிவாசலிலும் துவாப்பிரார்த்தனை இடம்பெற்றன

இங்கு பெருந்திராள இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.