மைத்திரியின் மன்னிப்பு கை மோசக் கொலைக் குற்றவாளிக்கு

ராஜகிரிய ரோயல் பார்க்கில் சுவிடன் நாட்டுப்  பெண்ணைக் கொலை செய்த சா்மஹந்த ஜெயமஹா என்பவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து கைழுத்திட்ட படிவம், சிறைச் சாலை காவலர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு, கைமோசக் கொலைக் குற்ற்தினை இவர் புரிந்திருந்தார் எனக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார். சிறைவாசம் இருந்த படியே இவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார என்ற அடிப்படையிலும் , இவர் புனர் வாழ்வளிக்கப்பட்டுள்ளார் என்ற காரணத்தினாலும் பொது மன்னிப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement