2019 A/L பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு



2019 A/L பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு காத்திருக்கும் ...
பழைய பாடத்திட்ட மாணவர்கள்
புதிய பாடத்திட்ட மாணவர்கள்
உங்களில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ள
தெளிவுபடுத்தும் அறிவுறுத்தல் ..
உதாரணம்..
Medicine ... x மாவட்டம்
1 ம் தடவை 2ம்,3ம் தடவை
2013. 5 7
2014 . 6 4
2015. 4 6
2016 7 3
2017 3 7
மொத்தம். 20. 30
20÷5= 4. 30÷5=6
ஆகவே இந்த ஆண்டில் 20 பேர் மாவட்டத்தின் திறமை அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டால்..
New (4÷10)×20= 8. (1 தடவை சார்பாக)
Old. (6÷10)×20 =12. (2,3 தடவை சார்பாக)
இவ்வாறே நாடளாவிய ரீதியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் பல்கலைக்கழக அனுமதி கணிக்கப்படும்
ஆக மொத்தத்தில் கடந்த ஐந்து வருடங்களில்
#முதல் தடவை தோற்றி பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களில் சராசரியையும்
#இரண்டாம் மூன்றாம் தடவை தோற்றி பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களில் சராசரிக்கும் அமையவே இவ்வருடம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெறும்!
#குறிப்பாக கணித விஞ்ஞான பிரிவில் இரண்டாம் மூன்றாம் தடவை தோற்றி செல்பவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்
இதனால் பழைய பாடத்திட்டத்தில் கணித விஞ்ஞான பிரிவில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் !!
#கலை மற்றும் வர்த்தக பிரிவினர் முதல் தடவை தோற்று செல்பவர்கள் அதிகமாக உள்ளமை புதிய பாடத்திட்டத்தின் அதற்கு வாய்ப்பாக அமையும் !!
#அந்தந்த மாவட்டத்தில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களில் கடந்தகால பதிவுகள் இவ்வருடம் அனுதியினை தீர்மானிக்கும்
நன்றி-லீபன்
(மன்/சென்.சேவியர் ஆண்கள் கல்லூரி)