ரிசாத் பதியுதீனிடம் விசாரணை



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் 3 மணி நேர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.