சுவிஸ் தூதரக பெண் அதிகாரி பிணையில் December 30, 2019 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment