நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி



சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. ர்தசாப்த கால இடைவேளையின் பின்னர் இப்போட்டி இடம் பெறுகின்றது.

அதன்படி, இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இந்த போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.