ஜனாஸா அறிவித்தல்




நாவலப்பிட்டி மௌலானா அஷ்ஷெய்க் புர்ஹானுத்தீன் ஹழ்ரத் அவர்கள் சற்று முன்னர் இறையடி சேர்ந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 11/12/2019