அஸர்பைஜானில் மரணித்த இலங்கை மாணவிகளின் நிலவரம்

அஸர்பைஜான் நாட்டில் அண்மையில் அகால மரணமடைந்த  இலங்கை மாணவிகளின்சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் துாதுவராலயம் குறித்த நாட்டில் இல்லையென்ற காரணத்தினால், ஈரானின் தலை நகர் தெஹ்ரானிலிருந்து, அவற்றை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.


Advertisement