ஜீஹான் பிலப்பிட்டியவை கைது செய்க

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றிலட் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க உடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement