விளக்க மறியலில், ரிப்கான் பதியுதீன்

காணிப் பிணக்குத் தொடர்பாக ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ருவரி 06ந் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement