இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.

சீனாவின் ஹுபேய் மாகாணத்திலிருந்து வந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பு.

இவர் இன்றைய தினமே தொற்றுநோய்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #lka


Advertisement