ஜனாசா அறிவித்தல்

முஹம்மதிஸ்மாயில் முஹாஜிர். 
அக்கரைப்பற்று 03 முதலியார் வீதி ஹாஜியானி #றைஹானத்தும்மா இன்று காலமானார்
மர்ஹூம் #சக்கரத்தம்பி விதானையார் அவர்களின் மனைவியான அன்னார்
ஓய்வு பெற்ற ஆசிரியை/ஆசிரியர்கள் #ஜெஸீமாஉம்மா #காலீத்சேர் #அமீர்சேர் #ஜெமீல்சேர் #எகீன்சேர் #றாணி #றிபாயா ஆகியோரின் #தாயாரும்
அஷ்.ஷேஹ்.கலாமுல்லாஹ்(றசாதி) அவர்களது துணைவியாரின் உம்மம்மாவும் ஆவார்
அல்லாஹுதஆலா அன்னாரை பொருந்திக்கொள்வானாக!


Advertisement