கத்தாரில்,கைது



கத்தாரில் சட்டவிரோதமாக மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு ஆசிய நபர்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (09) கைது செய்துள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பின், விசாரணை மேற்கொண்ட வடக்கு பாதுகாப்புத்‌துறை அதிகாரிகள், பெரிய அளவிலான மதுபானங்களுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.