#அரச பதவி வெற்றிடங்கள்திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சினால்
பொலநறுவையில் நிர்மாணிக்கப்படும்,

*"பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிலைய செயற்றிட்டத்தில் * வெற்றிமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

01. அலுவலக உதவியாளர் - 2 பேர்
(Office Assistant)
#தகைமை - AL + OL

02. முகாமைத்துவ உதவியார்கள் -2 பேர்
(Management Assistant)
#தகைமை - AL + OL

03. தொழில்நுட்ப உதவியாளர்கள் - 2 பேர்
(Technical Officers)
#தகைமை - Degree

04. வாகன ஓட்டுநர் - ஒருவர்
(Driver)
#தகைமை - OL

05. அளவு கணக்கெடுப்பாளர் - ஒருவர்
(Quantity Surveyor)
#தகைமை - Degree

06. கணக்காளர்  - ஒருவர்
(Accountant)
#தகைமை - Degree

07. சிவில் பொறியியலாளர் - ஒருவர்
(Civil Engineer)
#தகைமை - Degree

08. சிரேஷ்ட சிவில் பொறியிலாளர் - ஒருவர்
(Senior Engineer (Civil))
#தகைமை - Degree

09. செயற்றிட்ட பணிப்பாளர் - ஒருவர்
(Project Director)
#தகைமை - Degree

📌 முழுமையான விபரங்களுக்கு - http://skillsmin.gov.lk/
❇ விண்ணப்ப முடிவுத் திகதி - 24.02.2020
Advertisement