கிழக்கின் 2019ம் ஆண்டுக்கான முதல்தர கோள் காப்பாளராக Imath தெரிவு...!



REP/Haseem Sajeeth.
கிழக்கின் 2019ம் ஆண்டுக்கான முதல்தர கோள் காப்பாளராக Imath தெரிவு...!
வாழ்த்துகள்...!
#Imath #திருக்கோணமலை இனை பிறப்பிடமாகவும் #இறக்காமத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
2018, 2019 ஆம் இரண்டு எந்த ஒரு கோல் காப்பாளராலும் நிகழ்த்தாத சாதனை இனை #Imath நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
#Maruthamunai #Goldmind அணிக்காக பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்ததன் பெருமை அவரையும் சாரும் congratulations Imath.
(Fcc Irakkamam)