தமிழ் மொழியில் இரண்டாம் இடம்



சப்ரகமுவ மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மொழி பேச்சு போட்டியில் தேரர் ஒருவர் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Via - Facebook.