அரசியலில் நடிப்புத் துவக்கம்



இலங்கையின் சிங்கள நடிகை,பதுளை மாவட்டத்தில், #SLPP சார்பில் போட் இடுகின்றார்.பதுளை மாவட்டத்தில், இருந்து போட்டியிடும் முன்னாள் அமைசசர், நிமால் சிறிபால டி சில்வாவுக்குச் சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.