யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான அழைப்பு.
பாராளுமன்றத் தேர்தல் நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் தேர்தல் காலத்தில் அறிக்கையிடக்கூடிய செய்தி எண்ணக்கருக்கள் உட்பட பல விடயதானங்களை அறிந்துகொள்ள உடனே விண்ணப்பியுங்கள்.
https://drive.google.com/open?id=1PY2MSRKn6erDkUezGSWsUxWQp0b-aN2GY-Q3hRd1V2k
கடந்த வாரத்திற்கு முன்னைய வாரம் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பயிற்சி செயலமர்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்களிடம் நீங்கள் இதுபற்றிக் கேட்டறிய முடியும். முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மொஹமட் போன்றவர்களின் அமர்வுகளில் பங்கேற்கும் போது தேர்தல் தொடர்பாக நாம் இன்னமும் எவ்வளவு தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது என்பது புலனாகும்.
வவுனியா தேர்தல் செயலமர்வு படங்கள் இதோ...
Pictures from Election Reporting Workshop which held in Vavunia last month.

Post a Comment
Post a Comment