சிறந்த நடுவர்கள்



2020 ஆம் ஆண்டின் #RECSSDA கழகத்தினால்  நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரில் சிறந்த நடுவர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தருணம்...!

#Best #Umpire

01.Haseem Sajeeth -🏅🏆
02.AL Thasleem -🏅🏆
03.AL Riswan -🏅🏆
04.NM Namjath -🏅🏆

Thank You #RECSSDA