#சிப்தொற புலமைப்பரிசில்



முஹம்மதிஸ்மாயில் முஹாஜிர்.
சமுர்த்தி #சிப்தொற புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தலைமைப்பீட முகாமையாளர் Mr.M.B.M.ஹுசைன் அவர்களது தலைமையில் இன்று 2020.03.10 நடைபெற்றது
இதில் அதிதிகளாக பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.M.S.M.றஸ்ஸான் மற்றும் உதவி பிரதேச செயலாளர் Mrs. A.K.றொஸின்தாஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதிய உத்தியோகத்தர் Mr.M.ஆதம்பாவா நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்