#அனுராதபுரம் இன்னுமொரு கைதியும் உயிரிழந்தார் March 21, 2020 அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்தது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு கைதியும் உயிரிழந்தார். - அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் Crime, Slider
Post a Comment
Post a Comment