வீட்டிலிருந்து பணி புரியலாம்



நாளை முதல் 8 நாட்களுக்கு அரச மற்றும் தனியார் துறையினருக்கு  வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.