மன்னார் முன்னாள் அர அதிபரின் மைத்தனர் மறைவு



பாணந்துரை சரிக்கமுல்லையை வசிப்பிடமாகவும் யாழ்பானத்தை பிறப்பிடமாகவும் கொண்ட ஜனாப் காதர் அவர்கள் கொழும்பில் காலமானார்கள். அன்னார் ஸிபா, சஜாத், பவ்ஸான், இமதாத் மற்றும் சர்மிலா ஆகியோரின் அன்புத் தந்தையும் முன்னான்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மர்ஹூம் மக்பூல் அவர்களின் மைத்துனரும் ,ஜசூர் , Dr.ஜவாஹிர் , ஜன்ஸீர், அனஸ் ஆகியோரின் அருமை சாச்சாவுமாவார்

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக