எனக்கு வேட்பாளராகும் எண்ணமில்லை! கட்சிகளை இணைத்து சிறுபான்மையின் உறுதியை காப்பதே எனது இலக்கு என்பதாக சம்மாந்துறை பிரதேச தவிசாளரும்ஈ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நௌஷாட் தெரிவித்துள்ளார். இதனிடையில், இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.
Post a Comment
Post a Comment