ஜி.எல் .பீரிஸ், அலி சப்ரி உட்பட சிலர் தேசியப் பட்டியலில்



ஒய்வு நிலைப் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ரிரான அலஸ் ஆகியார் உட்பட இன்னும் சிலரது பெயர்கள் #SLPP தேசியப் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.