சட்டத்தரணிகள் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடா்பில் 158 சட்டத்தரணிகள், மடல்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அங்கத்தவர்கள் சுமார் 14 000 பேர் உள்ளனர். அதில் 158 அங்கத்தவர்கள் முன்னணி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினை கைது செய்து தடுத்து வைப்பது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோருக்கு பின்வரும் விடயங்களை மையப்படுத்தி, மடல் வரைந்துள்ளனர்.

எட்டு நாட்கள் இவர்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அவரது கைதிற்கான காரணம் தெரியவில்லை.

சட்டத்தரணி ஹிஸ்புல்லாவின் குடும்ப அங்கத்தவர்களோ சட்டத்தரணிகளோ சந்திப்பதற்கு இடமளிக்கப்படவில்லை

சட்டத்தரணி என்ற அடிப்படையில்,தொழில்சார் ஜனநாயக உரிமைகளைப் சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமை இலடலாமை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், திறந்த உறுதியான தீரமானத்தை இதுவரை எடுக்காமை போன்ற கீழ் வரும் விடயதானங்கள் உ்ள்ளடக்கப் பட்டு 158 சட்டத்தரணிகளால் கடிதம் வரையப்பட்டுள்ளது. 


  • Say even 8 days after detention, reasons for his arrest unknown
  • Hizbullah has been denied access to his family and even lawyers
  • Says free, fearless and independent legal profession one of the most important features of a democracy
  • Expresses concern BASL has not taken a firm and open stand on matter


Advertisement