கொரொனா தொற்றுக்கள் தீண்டாத நாடுகள்


ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சிறிய தேசங்கள் சிலவற்றில் கொரொனா தொற்றுக்கு நேற்று வரை யாரும் ஆட்படவில்லையென்று,ஹெப்கின்ஸ்டன்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. அந்தத் தேசங்கள் இவைகள் தான்.

Comoros; Kiribati; Lesotho; Marshall Islands; Micronesia; Nauru; North Korea; Palau; Samoa; Sao Tome and Principe; Solomon Islands; South Sudan; Tajikistan; Tonga; Turkmenistan; Tuvalu; Vanuatu, Yemen