தொலைபேசிகள் துண்டிக்கப்படா

உங்கள் தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லையெனின் அவை துண்டிக்கப்பட மாட்டாது. குறித்த தொலைத் தொடர்பு நிலையங்களை, கால நீட்டிப்புச் செய்து பயனாளிகளுக்கு வழங்குமாறு, செல்பேசி வழங்குனர்களுக்கும், இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது.


Advertisement