தொழிலுக்கான கௌரவமும் அகௌரவமும்



இடது பக்கம் படத்திலுள்ளது இலங்கையைச் சேர்ந்த வைத்தியர், கார் செலுத்துகின்றார். முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் என முரட்டுத் தனமாக எச்சரிக்கின்றார்.

வலது புறமாக உள்ள படத்தில், டுபாய் நாட்டைச் சேர்ந்த வைத்தியர். கடமை முடித்து வீடு திரும்புகின்றார். காவல் துறை பரிகோதிக்கின்றது. தான்  ஒரு வைத்தியர் என்ற ஆதாரத்தைக் காண்பிக்கின்றார். காவல் துறை அதிகாரி சல்யுட் அடித்து ஆராதிக்கின்றார்.