அ.இ.ம.காங்கிரஸ், தேர்தல் ஆணையருக்கு அவரசர மடல்

நாட்டில் ஒட்டு மொத்த மக்களும் கொரொனாவிலிருந்து விடுபட்டு அத்துடன் அதில் இருந்து விடுபடுவதற்காக ஒத்துழைப்பு நல்கும் சுகாதார,பாதுகாப்பு மற்றும் ஏனைய அத்தியவசிய சேவைகள் உட்பட அனைத்து ஊழியர்களும் சுதந்திரமாக நடமாடும் நாள் வரும் வரையிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்க வேண்டாம் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேர்தல் ஆணையருக்கு மடல் வரைந்துள்ளது.