9வது மரணம் பதிவானது.




இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக 9வது மரணம் பதிவானது.

மோதரைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் உயிரிழப்பு

-சுகாதார சேவைகள் பணிப்பாளர்