புதிய விளையாட்டு மைதானத்தைக் கட்டுவதென்பது நகைப்புக்குரியது

உலகின் அபிவிருத்தி அடைந்த  நாடுகள் பலவும் தமது கட்டுமானத் திட்டத்தை நிறுத்தியுள்ளது. உலகம் அந்தளவில் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ள இத்தகையை தருணத்தில், இலங்கை புதியதொரு விளையாட்டு மைதானத்தை அமைப்பது நகைப்புக்கிடமானது.

இலங்கையில், தற்போது இருக்கினற் விளையாட்டு மைதானங்களே போதுமானது. அதனை வைத்து உள்நாட்டு கிரிக்கெற் துறையினை மேலும் விருத்தி செய்யப் பாடுபட வேண்டும் என்று, சர்வதேச கிரிக்கெற் மத்தியஸ்தரும்,இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான ரொசான் மஹாநாம தெரிவித்துள்ளார்.


Advertisement