நாட்டில் சீரற்ற வானிலை : மக்களே அவதானம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் நேற்றைய தினம் 1433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!


Advertisement