ஜனாஸா அறிவித்தல்


இலங்கை துறைமுக அதிகார சபையில் கடமைபுரியும் சம்மாந்துறையை சேர்ந்த பௌஸ்தீன் காலமானார். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

மறுமைவாழ்வுக்காக பிராத்திப்போம்.
அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக ஆமின்.Advertisement