இலங்கையில் எண்ணுாறைத் தாண்டியது கொரொனா தொற்றாளர்கள்



மேலும் 7 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 804ஆக அதிகரிப்பு