இறைவனுக்கே புகழ் அனைத்தும்

கிரிக்கெற் நடுவராக அதிகமான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமின்றி, கணிசமான ஒருநாள் போட்டிகளிலும் நடுநலை தவறாமல் பணி புரிந்தவராகக் கருதப்படுவர், பாகிஸதான் நாட்டின் அலிம் டார். ICC இனால் இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலில் தமது பெயரும் இ்டம் பெறும் இத் தருணமதில், இறைவனை நினைத்து  நன்றி செலுத்துவதாக அலிம் டார் தமது ருவற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement