ஜனாஸா அறிவித்தல்



அக்கரைப்பற்று 4 முதலியார் வீதியைச்சேர்ந்த ஹக்கீமா (ஆரிபா) காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

இவர் அமீரின் மனைவியும்
அஸ்னி, நுஸ்கியா ஆகியோரின் தாயாரும்
மர்ஹூம் அப்துல்கபூர்ஹாஜியாரின் மகளும்

முகம்மத்தாஹீர் Ret.GS
சித்தீக்
மர்ஹூம் தையிப் சேவயர்
தாரிப் மௌலவி(மஹப்பத்)
(MC AkP)
சுகைர்
ரிஸாம்(water board)
ஹபிலா
சஹானா
ஆகியோரின் சகோதரியும்

DO மொஹிடீன்
ஹாறுன் மாஸ்ரர்(MJC)
ஆகியோரின் மதினியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:- 0754144480